_________________________________
Thanks to:
[andavan] Digest Number 2624
_________________________________Tue Jun 18, 2013 8:55 am (PDT) . Posted by:
"Sishyan Malolan" malolansishyan
----- Forwarded Message -----
From: Sishyan Malolan <malolansishyan@yahoo.com>
To: "malolan_net@yahoogroups.com" <malolan_net@yahoogroups.com>
Cc: "desikasampradaya@yahoogroups.
Sent: Monday, 17 June 2013 10:13 PM
Subject: Fw:
----- Forwarded Message -----
From: Sishyan Malolan <malolansishyan@yahoo.com>
Cc: "sridhanvipuravasam@yahoo.com" <sridhanvipuravasam@yahoo.com>
Sent: Monday, 17 June 2013 9:54 PM
Subject:
45-ம் பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கருக்கு 46-ம் பட்டம் அழகியசிங்கர் தரும் அபூர்வ மரியாதை.
இத்துடன் இணைத்திருக்கும் போட்டோவை பாருங்கள். ஒற்றைக்கால் மரியாதை. இது மிகவும் அரிது, அபூர்வம், காண கண் கோடி வேண்டும்.
நேற்று மைலாப்பூரில் ஒரு விழாவில் 46-ம் பட்டம் அழகியசிங்கர் பேசியதை கீழே
தருகிறோம்.
"ஒருத்தர்
நாச்சியார் கோவிலில் என்னிடம் 2 சன்யாசிகள் ஒரே சமயத்தில் கோவிலுக்கு
வந்தால் யாருக்கு முதலில் மரியாதை கிடைக்கும் என்று கேட்டார். அதற்க்கு
சங்கல்பத்தில் யார் அதிகமோ அவருக்குதான் முதல் மரியாதை என்று சொன்னேன். அப்போ எனக்கு கிடையாதா என்று கேட்டார்."
இப்படி பேசும்போது ஸ்ரீமத் ஸ்ரீமத் ஆண்டவன் 46-ம் பட்டம் அழகியசிங்கர் அருகில் எழுந்தருளியிருந்தார்.
இவர் யாரை நினைத்து பேசினார் என்று எல்லோருக்கும் தெரியும். அவருக்கும் நன்றாக தெரியும்.
அப்படித்தான் 45-ம் பட்ட ஸ்ரீமத் அழகியசிங்கரை ஒவ்வொரு
சமயத்திலும் அவமானம் செய்து தமக்கு பட்டம் அளித்த மஹானை கௌவுரவிக்கிறார்.
தன்னுடைய ஆச்சார்யன் (ஆஸ்ரம ச்வீகாரம்) ஸ்ரீபாததீர்த்தம் வாங்கிக்கொள்ள தயக்கம் காட்டும் ஒருவர் மற்ற
சம்பிரதாய ஆசார்யன் ஸ்ரீபாததீர்த்தம் வாங்கிக்கொள்ளும் அரிய காட்சி 46-ம் பட்டம் ஒருவரிடம் மட்டும்தான் காண முடியும்
Attachments with this message:
2 of 2 Photo(s)