Sunday, November 3, 2013

DESIKA DEEPAVALI

Link:
http://anudinam.org/2013/11/01/deepavali-slokas-lighting-the-lamp-of-knowledge/
___________________

Deepavali Slokas – Lighting The Lamp Of Knowledge


Deepavali is a festival of lights, not only literally but also for all the Jeevatmas who are encompassed by the darkness of this samsara. It is important that the light in the form of our Azhwars and Poorvacharyas’ works should help us in gaining the essential knowledge about Tattva-Hitha-PurushArthamFor significance of Deepavali, please visit Significance of Deepavali
Let us recite the following Pasurams and Stotras by Swami Desikan which will bring the light of Gyanam, Bhakti and Vairagyam in our lives….
Desika Deepavali_1 Desika Deepavali_2Desika Deepavali_3
Thoopul_Swami Desikan_75SWAMI DESIKAN THOOPUL 2013-DAY 5-09
Print Friendly

Thursday, August 29, 2013

ஸ்ரீ ரகுவீர கத்யம்



ஸ்ரீ ரகுவீர கத்யம்-2- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

September 23, 2011
ஜனகன் ஆறாவது சீதை பிராட்டி கலப்பை நுனியில்-சதானந்தர் ராஜ சபை-அறிமுகம்-
அறிமுகம் பண்ணும் பொழுது -அகல்யை -சதானந்தர் தாய் சாபம் தீர்த்த பெருமாள் என்றதும் தான் நிமிர்ந்தார்..
நின் அன்னை சாபம் முடிந்தனன்..–வில்லை பார்த்து வர சொன்னார் பெருமாளை-எடுத்து கண்டனர் இற்றது கேட்டனர் .
கண்ட பரசு கோதண்ட பிரகாண்ட கண்டன முறித்த -பூஜை தண்ட -வில் இருத்து மெல் இயல் தோய்த்தாள் என்னும் –
பெண் கொடுத்து பெண் வாங்குவது   எல்லாம் நம் ஐயனை கேட்க்க வேண்டும் –ஆண்டாள் நந்தனிடம் பிரார்த்தித்து
கண்ணனை -சீதா கோஷ்ட்டி –பெரியவர் என்ற மரியாதை உடன் அபார ஆனந்தம் உடன் தசரதன் வர –
சண்ட கர கிரண–மண்டல போதித்த புண்டரீக வன -தாமரை காடு மலர்ந்தது — ருசி லுண்டாக லோஷன -அழகை பறிக்கும் திரு கண்கள்
சீதை கிடைத்த ஆனந்தத்தால் விகசித்த திரு கண்கள்–ப்ரஹஸ் பதி ஸ்தானம் வசிஷ்டர்–மண் மகள் அறிந்திலள் வண்ண சீர் அடி-சீதை பிராட்டி நடக்க பொன் துகள் சிந்துமாம்–காந்தச்தே –ஜகன் மோகினி -இயம் சீதா மம சுதா –சக தர்ம சரிதவ –பிரதீஎஷா –பத்ரந்தே-பாணிம்
கை காட்டி-ஸ்ரீதரன் செய்ய தாமரை கண்ணன்–பிராட்டி அடைந்தபடியால் தாமரை கண்ணன்– ருசி லுண்டாக லோஷன ஜனக ஹிருதய சங்கா -சந்தேகம் இருந்ததாம்-கல்யாணம் ஆகுமோ-அத்ரி அனுசூயை கதை சீதை சொன்னாள் பின்பு–கவலை கடலில் ஜனகன் விழ -சிந்தார்த்வ ஆர்ணவம்–சங்கை போக்கி –பரிகிரித நிகில நர பத்தி வரண–அரசர் விலக்க பட்ட -
சமுஜித கர தல -விளையாட ஏற்ற திரு கரம்—இயம் சீதா -இவளை பார்-பின்பு திருப்பினால் திருப்பிக்கோ–யாரை பார்த்தும் சீதை -இவளை காட்டி –அழகை குறிக்க சீதா -குல பெருமை மம சுதா மம காரம் விட்டவனின்  மம காராம் –சக தர்ம -தர்ம மார்க்கம் நடக்கா விடில் இடித்து திருத்துவாள் –பாலை குடிக்க காலை பிடிப்பார் உண்டோ– இவள் கையை முதலில் சொல்லி உன் கையால் பிடி–உயர்ந்தது -அபய ஹஸ்தம் இருவருக்கும் -பாபம் கண்டு பயப் படாதே-அஞ்சேல்-அவன்–அவனை கண்டு பயப் படாதே –ச்வாதந்த்ரம் கண்டு பயப் படாதே –ராவணன் கோஷ்டியா விபீஷணன் கோஷ்டியா –அவள் பார்த்து சேர்த்து வைக்கிறாள்–செம் தாமரை கையால் -அவளுக்கு -அணி மிகு தாமரை கை அந்தோ அடிசியோம்-இவனுக்கு ..
சத கோடி -ஸ்லோஹம் அடுத்து பரசு ராமர் வந்த சரித்ரம் –சதகுணா-பெருமை பிடித்த -பரசு முனி கர -கையில் அவனதம தலை குனிய வைக்க முடியாத வில் நிஜ தனுஸ் ஆகர்ஷன -வாங்கி நான் ஏற்றி–எதன்பேரில் அம்பை விட -அமோஹமான அஸ்தரம்-புண்யம் மேல விட சொல்ல — பாரமேஷ்த்யா –கருது கர -தஷன் பரசுக்கும் சண்டை-சிகர கந்துக -கைலாச பந்து போல் ஆக்கின இராவணன்-உன்முக ஜகத் நலிந்த ஹரி தந்தி ஐராவதம் சித்த தந்தி தந்தம் தந்துர -குத்தி மேடு பள்ளம் படைத்த உடல்  ..தச வதன –கமன குசல -அடக்கும் கார்த்த வீர்ய அர்ஜுனன்–பாகிஷமதி பட்டணம் கூண்டில் பூச்சி போல் ராவணனை வைத்தான் -அங்கதான் சொல்லிய கதை–வாலி கையில் பிடித்த கதையும் சொல்லி நீ எந்த ராவணன் கேட்டான்–தச சத புஜம் ஆயிரம் கைகள்—இருபத்தொரு ஷத்ரியர்  மூ ஏழு கால் போக்கிய புனிதன் –ருதிர சர ஆறு போல் ஓட பிரித்த குளம் பித்ரு தர்பணம் -தர்ப்பித்த பித்ரு ப்ருகு பத்தி –சுகத்தி விகதி கர -நல வழி போகாமல் அம்பு விட்டவன் -சொல்லி பால காண்டம் முடிக்கிறார்
ராமனை பட்டாபிஷேகம் -செய்ய மக்கள் ஆசை கொள்ள -தசரதன் -குணங்கள் உடைய பிள்ளை பெற்ற ஒரே தப்பு-
பட்டாபிஷேகம் பண்ண ஆனந்தம் உடன் முடிவு செய்ய -புடவை தலைப்பு பட்டதோ என்ற சங்கை வந்தாலும் தீர்த்தம் ஆடும்
ஆச்சர்ய சீலன்-கொபிமார் கோய்சகத்தில் கன்னலாம் கண்ணன்-பத்து மஞ்சள் வாங்க கண்ணன் முதுகு தான் கோபிகளுக்கு -
ராமனை மக ரிஷிகள் திரு அடியில் காணலாம்–பாரதேவா ராமாவா ஓன்று தான் கைகேயி-கலக்கிய மா மனதினாளாய் கைகேயி
வரம் வேண்ட நம்பிள்ளை-எங்கோ பிறந்து எங்கேயோ வளர்ந்தாள் கூனி –இரவு முழுவதும் பேசி-வா போகு வா முன் அழகு பின் அழகு சேவித்து வயசு குறைந்து–anR^ita bhaya mushhita hR^idaya pitR^i vachana paalana pratiGYaavaGYaata
yauvaraajya !–கண்ணுக்கு படாமல் போன-பித்ரு வசன பாலன–கண் வைக்க வில்லை யுவ ராஜ்யம் –முசித ஹிருதயம்-அநிர்த்த பயம் -
வார்த்தை போய் ஆக கூடாது என்று -மாற்று தாய்–ஈற்று தாய் -கூற்று தாய்-சீற்றம் இல்லாதவனை பாடி பற சீதை மணாளனை பாடி பற -ஈற்று தாய் -கௌசலை/மாற்று தாய் -கைகேயி–கூற்று தாய் -பாயாசம் கூறு உண்டு பெற்றதால்-சுமித்ரை-உன்னை வேண்டாம் என்ற நாட்டில் இருக்காதே -காடு அழைக்கிறது –சொல்ல கொடிய வனம் போனான்-உன் மன்னவன் பணி இது-நும் பணி மறுப்பனோ–அப் போது அலர்ந்த செம்தாமரையை வென்றது அம்மா -இருட்டு ஏற சந்தரன் பிரகாசிப்பது போல் ராம சந்தரன் ராஜ்ஜியம் இல்லை என்றதும் ஒளி மிக்கு இருந்தானாம்.. –தாய்க்கும் உபதேசித்து-வினதை சிறுவன் அமிர்தம் கொண்டு வரும் பொழுது மங்களம் அருளியது போல் ஆசீர்வாதம்-சீதை பிராட்டி -மூட்டை கட்டி வைத்து இருக்கிறேன் வன வாசம் முன்பே அறிந்து இருந்தேன்-காடு நாடு சொர்க்கம் நரகம் எது -கதை-நின் பிரிவினும் சுடுமோ காடு–அடுத்து லஷ்மணன் –பரதனை தம்பி சத்ருக்னனை பிள்ளை ஆக பார்த்து கொள் சொன்னாயே -சீதை பிராட்டி மூலம் சரண் அடைந்து சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவன்–நின்னையே மகனாய் பெற பெறுவேன்–உன்னையும் உன் அருமையும் உன் நோயின் வருத்தமும் பாராமல் என்னையும் என் மெய் உரையும் -கொண்டு –பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி–பிரணவமே நடந்து போல்–திரு அடி நிழலில் இருக்க பயம் இன்றி நடந்தார்கள்–உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே –வந்து நின் பள்ளி கட்டில் கீழே -பயம் நீங்க மனசு அளவில் நெருங்க வேண்டும்..நிஜாத ராஜ சௌக்ருத சூசித சௌசீல்யம்-சாகர –குகன் உடன் கலந்து -ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இரங்கி மற்று அவர் இன் –தம்பி பறை சாற்றி கொண்டு..சுருங்கி பேர புரம்–அவன் நம்மை பற்ற வரும் பொழுது தோஷமும் விலக்கு இல்லை -நாம் அவனை கூட நினைக்கும் பொழுது நன்மையையும் தீமை ஆகும் –குகன் பெருமாள் பக்கலிலும் பரதன் பக்கலிலும் காணலாம் –லஷ்மணன் குகன் குகன் பரிக்ரகம் சுற்றி வர -ஒரு நாள் முகத்தில் விளித்தாரை  அவன் அழகு படுத்தும் பாடு –கல் ஆணை மேல் கண் துயில கற்றனையோ–காகுத்தா கரிய கோவே –இயன் கான மரத்தின் நீழல்-பட்ட மரம் அடியில்–தேன் உள தினை மா உள புனல் ஆட கங்கை உள நாய் உளன்–ஆராதனைக்கு சுலபன்-மலை பெய்து கடல் உசருமா -சம்பந்தமே கருதி –அந்ய பூர்ணா
தூய அன்பே வேண்டும் –எதையும் எதிர் பார்க்காமல் -போர் பெரும் கோலம் இல்லை நீர் பெரும் கோலம் உடன் பரதன் –பாகவத அபசாரம் பொறுக்காதவன் பெருமாள்–
கொண்டாய் கொண்ட கோதை–ராஜா செய்ய வேண்டிய விஷயம் எல்லாம் கேட்டான் -முன்னோர் வலி முறை நீ தான் மாற்ற மூர் பட்டாய் சரி படுத்தி ராஜ்ஜியம் சமர்ப்பிக்க வந்தேன்-ராமானுஜன் தப்பவே மாட்டான் ராமன் தப்பு பண்ணினாலும்..–உன் மாமனார் போய் விட்டாரே-தனக்கு தகப்பன்-லஷ்மணன் தண்ணீர் பந்தல் வைத்து போனாரே -பாதுகை ஈந்தார் -அநந்ய சாசநீய -யாராலும் சாசனம் பண்ண முடியாத பெருமாள்-பரதன் சரணம் பலிக்க வில்லை அனுசரணை ஆனா பொழுதில் பண்ண வில்லை–யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள்-எதற்கு வந்தோம் சிற்றம் சிறு காலையில்-கொள்வான் இல்லை கொடுக்க வந்தேன் -அசடு பட்டம் கட்டி கொள்ள வில்லை பரதன் போல் ஆண்டாள்–பிரணத பரத -மகுட தட-சுகடிதட -நிர்வர்தித்த மரவடியை தம்பிக்கு வான் பணயம் வைத்த் பாதுகைக்கு மதிப்பு அதிகம்–நந்தி கிராமம் காத்து இருந்தான் — சித்ர கூடம் .இருப்ப சிறு காக்கை முலை தீண்ட …அத்திரமே கொண்டு  எரிய அனைத்து உலகம் திரிந்து ஓடி —ஹச்த்ரம் கொண்டு காகாசுரன்- கிடந்த தோர் கிடை அழகு பெருமாளை பார்த்து சீதை பிராட்டி-சுக சுகத பரந்தப -ராம பானம் கருணை அதிகம்-ஜெயந்தன் திரும்ப சரண் அடைய திரும்புகிரானோ பார்க்குமாம்–பிராட்டி சந்நிதியால் காக்கை தலை பெற்று போனது–சீதா சரித்ரம்-
பிசித ருசி-மாமிச ருசி படைத்து விகித துரித வலமதனை தனயன்-இந்த்ரன் பிள்ளை–பலி புகு -பலி புசிக்கும் காக்கை- அனு கதி சர-சயன தருண சகல
பரிபதன -சகல சுர-  முனிவர மகா அஸ்த்ர சாமர்த்தியம் –வால்மீகி இந்த கதை அடையாளமாக சுந்தர காண்டத்தில் வைத்தார் வைதேகி கேட்டு அருளாய்-இவர் இங்கேயே கத்யத்தில் அருளுகிறார் -இங்கு நடந்தது தானே –
தண்ட காரண்யம் புகுந்தார் அடுத்து தபோ பவன்  ஜங்கம பாரிஜாதம் போல் நடமாடும் பாரிஜாதம் பெருமாள்-பிரார்த்தனை ரிஷிகளுக்கு நிறை வெற்றி-விராதன் சீதை தும்புரு-கந்தர்வன் -குபேரன் சாபம்–விராதனை முடித்து -ஷரீப பருத்து -மான் தோல் உடுத்திய ரிஷிகள்- பகு பல மக கலமா ரஜிசர மிருக ரஷாசர் மிருகம் போல் யாக யக்சம் கெடுக்க -வேட்டை ஆடி ரஷித்து கொடுத்தார் பெருமாள்- -திரிசர்-மூன்று தலைகள் நிராச  கரன் தூஷணன் வர -சூர்பணகை வர -கொல்லை அரக்கியை மூக்கு அறிந்து –
சோஷன-கோஷிக்க -கர தர மிக கொடிய கண்டன சண்ட பவன் சூறாவளி காற்று போல் -சண்ட மாருதம்  –நல வன கோர புள் காட்டையானை புகுந்து முடித்து போல் -ஏக வீரனாய்-அகாய சக சூரன் அநபாய சாகாசன் –சீதை பிராட்டி ஆலிங்கனம் சந்தான கரணி–ஆனந்தமாக -பட்டு தெரிந்தால் போல் ரிணம்–சத்ரு காந்தாரம்-ஆண் உடை உடுத்திய பெண்-புருஷோத்தமன் சொல்ல வைத்தான்-வீர பிறன விழுப்புண் -திட தர பரிலம்பன -மைதிலி -முகித மைதிலி -தர்சனம் கண்ட மைதிலி நெருக்கி அணைக்க – நித்ய ஆலிங்கனம் asahaaya shuura !
anapaaya saahasa !
mahita mahaa-mR^itha darshana mudita maithilii dR^iDha-tara parirambhaNa
vibhavaviropita vikaTa viiravraNa !
எங்கு உனக்கு ஆனந்தமோ அங்கு பர்ண சாலை கட்டு–ச்வாதந்த்ர்யம் என் தலையில் காட்டுகிறாயே -சுய போகய புத்தி தவிர்க்க வேண்டும் -
ஏக சக்ராபதி அவனே -யானும் நீயே என் உடைமையும் நீயே –அகம் சர்வம் கரிஷ்யாமி ஏவி பணி கொள்-அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் –படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்மினே –கைங்கர்யம் பண்ணி நேராக ஆனந்தம் இல்லை அசித் போல் பார தந்த்ர்யம் வேண்டும் -சொத்து ஸ்வாமி பாவம் மாறாடாமல் –பஞ்சவடி-எதைச்சையாக சூர்பணகை வர -ஹாஸ்ய ரசம் வால்மீகி -இங்கு வைத்தார் கண்கள் நீண்ட அப் பெரிய வாய கண்கள் அவனுக்கு -இவளுக்கு சிறிய /இடை /ராமனுக்கு தெரியாது சாமுத்ரா லஷணம்/குழல் கருப்பு செம் பட்டை அவளுக்கு /சுச்வரம் குயில் போல பெருமாள் பைரவாஸ் சுர தகரம் போல் /கொல்லை அரக்கியை மூக்கு அறிந்த –கர தூஷணர்–தமயனை தலையும் தங்கையை மூக்கும் தடித்த எம் தாசரதி-தருனவ் ரூபா சம்பனவ் புண்டரீக விசாலாட்ஷா -கொண்டாடினாள்-ரத்தம் கொட்டி கொண்டு இருக்க அழகுக்கு தோற்று-  அனவரதம் ராம கதை அருளும் அவன் வாழியே -நித்ய படி-கர தூஷணர் கட்டத்தில் தான் யுத்தம் உதவ சேனை திரட்டி போன ஐதீகம்-
ஆழ்ந்த பாவம்-அதனால் தான் ஆழ்வார்–பக்தி கலக்கம் தெளிந்தவன் ஞானி –பக்தியில் ஆழ்ந்து நம்மையும் ஆழ்த்துவார்கள் –
அகம்பனன் தப்பி ராம பிரபாவம் -நடுக்கம் இன்றிபேச -புடவை சுத்தி ஸ்திரீ என்று விட்டதால் தப்பி -மாரீசன்-பொன் மான்-
வேணும் என்று சிறை கொள்ள போகிறாள் பிராட்டி-மாரீச மாயா மிருக -தர்ப ஆசனம் -மான் தோல் போட்டு கோல ஆசை-ஒரே வரியில் முடித்தார் இதில்–ரா ஆரம்பித்த அனைத்திலும் பயம் மாரீசன்- -தாடகை வதம் தொடக்கி–விழுந்தாலும் பின் பக்கம் விழும் ராவணன்–பிரயோஜனாந்த பரர போல் அம்மான் இருக்க அம மானை கேட்டாள்–வான் தமிழ் மா முனி கொடுத்த வரி வில் வாங்கி–சிலை வணக்கி மான் மறிய எய்தான் தன்னை தில்லை சித்ர கூடம் தலை வணக்கி  திரிவதால் லோகம் பாக்கியம் பெற்றது –பூவினும் எளிய புஷ்ப ஹாச திரு அடிகள்-இல்லை தலை போட்டு-அன்று இல்லாமல் போனேனே இருந்தால் தலை வைத்து பெருமாள் திரு அடி சுடுவதை தடுத்து இருப்பேனே -ஆர்ஜவமே வடிவு எடுத்த பிராட்டி அனைத்தையும் கபட சந்நியாசி இடம் சொல்ல -ஜனக குல சுந்தரி-என்றோ ராமனின் தர்ம பத்னி என்றோ சொல்லாமல்  தசரதன் மானாட்டு பெண் சொல்லி கொண்டாள்–ஜடாயு தடுக்க -சந்திர ஹாசம் வாளால் வெட்டி-விக்கிரம  யசோ லாப -யஜஸ் -பெற -விக்ரீத விட்டு விட்ட –ஜீவித உயிர் விட்டார் –தேக அந்திம சடங்கு பண்ணும் ஆசை-லசித -அடையாளம் பக்த ஜன தாஷிண்யம் புரிந்து கொள்கிறோம் ..-கோதாவரி கை கூப்பி செய்தி சொல்ல சொல்ல -தூய பேரு நீர் யமுனை- தூய்மை இழந்தது–கைங்கர்யம் இழந்தது–கோதா பெயரை கொண்டு பிராய சித்தம் பண்ணி கொண்டதாம் –வனே வாச சீதா நஷ்டா ராஜ்ஜியம் போனாலும் வன வாசம் வந்தாலும் சீதை தொலைத்தும் பறவை அரசனை இழந்தேனே –பல்லாண்டு பாடினார் அந்த சமயத்திலும் –ஆயுஷ்மான் பவ –கச்ச லோகாம் ஆணை இட்டு அருளினான்–
திரு புள் குழி விஜய ராகவா பெருமாள் ஜடாயு புஷ்கரணி தாயார்மாறி இருப்பார்கள்-ஸ்ரீ தேவி அக்நி வேகம் தாங்காமல் பின் இருந்து சேவை சாதிக்க -
கல்பித -கபந்தன்-வஜ்ராயுதம் கொண்டு தலை போனவன்-முடித்து -வழி பெற்று-ராம்தேக் ஆஸ்ரமம் பஞ்ச அடி இருந்த இடம்-நாக்பூர் பக்கம்-பத்ராசலம் அருகிலும் பஞ்சவடி -கோதாவரி இரண்டிலும் உண்டு–கபந்தனை கொன்ற இடம் அஹோபிலம்-மேற்க்கே கொடு போட்டால் கிஷ்கிந்தை வரும் ஹம்பியும் அஹோபிலமும் -சபரி வழி ரிஷ்ய முக பர்வதம் காட்டி -சுக்ரீவன் தோழமை –கல்பித விபித்த பாவ -தேவ தன்மை திரும்பி பெற்ற கபந்தன் ஸ்தோத்ரம் பண்ணினான் பெருமாளை
சம்சார சாகரம்–சீதை போல் ஜீவாத்மா -மனச பத்து இந்த்ரியம் படுத்தும் பாடு-ராமனை பற்றி சொல்ல திரு அடி போல் ஆச்சார்யர்-கணை ஆழி போல் சங்கு சக்கர லாஞ்சனை–என்னையும் என் உடைமையும் சக்கர பொறி ஒற்றி கொண்டு நின் அருளே புரிந்து இருந்தேன் -மனச கேட்கிற படி நாம் உழல்கிரோம்சீதை அவனுக்கு இணங்க வில்லை /பரமாத்மா நம்மை அறிவான் இரண்டு வாசி –திரு அடி தேர்ந்துஎடுத்துகொடுதது -பிராட்டி வைபவம் இவருக்கு காட்ட பர கத ச்வீகாரமே ஏற்றம்-பிராட்டி காட்ட கண்டார் -காட்டவே கண்ட –திரு கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே
இவர் கண்ணை செம்பளித்து கொண்டு இருந்தாலும் உள்ளே வந்து காட்ஷி கொடுக்க –சென்றதாம் என் சிந்தையே அடுத்தது–முதல் முயற்சி ஸ்வாமி உடையது தான்-வந்து உனது அடியேன் மனம் புகுந்தாய் புகுந்ததின் பின் வணங்கும் என் சிந்தனைக்கு இனியான் –துல்ய சீல வயோ விருத்தாம் -சீல குணம் வயசில்–விருத்தம் குலம்–கண் அழகுக்கு -அசிதேஷிணா ஒப்பு இல்லை- – மனசால் பெருமாளும்பிராட்டியும் சேர்த்தி சேவித்து -நெஞ்சமே நீள் நகராக –கமல கண் -செம் தாமரை கண்–சந்திர சூர்யன்-ராவணன் விபீஷணன்-நிக்ரகம் அறியாத பிராட்டி–இப் பொழுது தான் ஸ்ரீ வைஷ்ணவர் திரு அடி–ராம தூதன் ராம தாசன்– பெரிய பெருமாளுக்கு கவசம் சாத்தி பிராட்டி பெருமை பாடுவேன் -வெடிக்க வெடிக்க மீண்டும் -பாட பட்டர்  –தெளிவிளால் இவளை என் நினைந்து -என் திரு மகள் சேர் மார்பனே என்னும் என் உடைய ஆவியே என்னும் –என் பிராட்டி உடன் சேர்த்து -என் திரு மகள்-பட்டர் -நேர் அடி தொடர்பு இல்லை ஸ்ரீ தனம் நான் நீர் என் தாயாரை கை பிடித்தவர் -தசமி பகல் பத்து பத்தாம் நாள் -அமர்ந்த தாயார் திரு கோலம்-நம் பெருமாள் -பட்டரை-அருள பாடு சொல்லி -நம் நாச்சியார் விழி விழிக்க ஒண்ணாது உம்மால்–ஐஸ்வர்யம் அஷய கதிம் பரம பதம் வா அஞ்சலி–லஜ்ஜையால் வெட்கி குனிந்து இருக்கிறாள் கொடுக்க இன்னும் ஒன்றும் இல்லையே –மைதிலி -லகுதரா ராமஸ்ய கோஷ்டி-செம் தாமரை கை அவள்-துஷ்கரம் -இன்னும் இருக்கிறாரே பிரிந்து -கடின சித்தம் –ராவணன் வர -திருத்த உபதேசம்–இருவரையும் திருத்துவாள் -உபதேசத்தால் மீளாது போது நம்மை அருளால் திருத்தும் அல்லி மலர் மகள் போக மயக்குகள் அவனை அழகால் திருத்தும் –  ஓடக் காரன் நதி நடுவில் ஓடம் ஏத்தி -கூலி கொள்வாரை போல் –தயை தேவி அவன் கண்ணில் புரை பட-நம் பாப்பம் கண்ணில் படாமல் பண்ண வைக்கிறாள்-அகில ஜகன் மாதரம் அஸ்மின் மாதரம் அபிமத அநுரூப தாம்பத்யம்
மிருத சஞ்சீவனம் ஸ்ரீ ராமாயணம் -கதை சொல்லி திரு அடி பிராட்டியை ஆசுவாச படுத்து மதுர வாக்கியம் கேட்டு சகித்து நிற்க -
கணை ஆழி கொடுக்க –உடல் நடுங்க பெருமாளை ஆலிங்கனம் பண்ணுவது போல்- நெடு வீணை முலை மேல் தாங்கி மெல் விரல் சிவப்புஎய்த –
-நால் ஐந்தும் ஆறு ஐந்தும் நமக்கு அளித்தான் வாழியே -கண் முழித்து பார்த்து -நேரில் இல்லாததை உணர்ந்தால் என்ன ஆகும் -
அடையாளம் எல்லாமுரைகிறார்-அழகை சொல்ல முடியுமா –படி எடுத்து உரைக்கும் படி இல்லை அவன் படி -இருக்கிறான் -சந்தோசம்-பிரிந்து இருக்கிறோமே வருத்தம்-சிட்டிகை கூட கழற்றி ஆலிங்கனம்-அகல கில்லேன் இறையும் என்று –ஒரு நிமிஷம் பிரிந்து இருக்க மாட்டேன்- ஒரு மாதம்-அவள் இதிலும் பிராட்டி வைபவம்–ஒரு நிமிஷம் கோடா இருக்க முடியாமல் துடிக்க வைக்கும் வைபவம் அவளுக்கு -லகு தர ராமஸ்ய கோஷ்ட்டி-பாவனா வாயு குமரன் பரிஸ்வங்கம் ஆலிங்கனம் பெருமாள்-இரண்டு உயிர் கொடுத்த உமக்குஓன்று தான் கொடுக்க முடிந்தது என்று ஆலிங்கனம் செய்தார் பெருமாள் –
30௦ நாள் குள் அனைத்தும் முடிக்க வேண்டும்-சரியாக நடந்தது –கடல் தாண்ட  ஒரு நாள் /கிஷ்கிந்தை வர மூன்று நாள்  /ராமன் இடம் பேசி முடிவு எடுக்க -1 நாள் சேது சமுத்ரம் வர 12 /சமுத்திர ராஜன் சரண் மூன்று நாள் ஆக 19 அணை கட்டி முடிக்க 5 நாள் –பரதன் 14 வருஷம் கெடுவும் சரியாக முடியும் –அகித சகோதர -சர்வேஸ்வர பாவ -அகிதம் விரோதி -சகோதரன் ரஷ்க பரிகிரகமஎற்று கொள்ள –ஹிரண்ய வதை படலம்கம்பன் இங்கு வைத்தார் ராவணன் கால சோதித்த -வினாசகாலம் நல்லோர் பேச்சு ஏறாது -விபீஷணன் கோடரி காம்பு போ சொன்னதும் நான்கு பேர் உடன் கதை கையில் ஆஜ காம -ஒரே முகூர்த்தம் யஷ ராம –சுக்ரீவன் மூலம்–ராம பக்தி தூண்ட குரன்குழல் எதிர்க்க -விபீஷணன் ஆகாசத்தில் கால் பாவாமல் நிவேதத மாம் ஷிப்ரம் மகாத்மா –நின்றவா நில்லா நெஞ்சு-பெருமாளுக்கு கொள்ள எப் பொழுதும் திரு உள்ளம் தான் -குற்றம் தன தலையில் கொண்டு–ராஷசர் தம்பி-சுக்ரீவன் பேச பெருமாள் திரு முகம் கன்னி போக -திரு அடி- நீதி சாஸ்திரம் -வச்யாமி எதார்த்தம் ராம கெளரவம்–எனக்கும் சொல்ல லாம் படி -பெருமாள் சொல்ல –யார் பேச்சிலும் சம்மதம் இல்லை-கெட்டவன் கை விடு/நல்லவன் கை கொள் -தீயவன் ஆனாலும் கை கொள்வேன்-இரண்டு வாதத்திலும் பாதி கொண்டு–ராமனின் தர்ம சாஸ்திரம் இது தான் சுக்ரேவன் மூலம் கொண்டார்-விசம்பாதி சசிதிவ விவித சசிதிவ -மந்த்ரிகள் வார்த்தை–சுக்ரீவன் சொல்லிய பொது பெருமாள் திரு முகம் கன்னி போக குரங்குகள் கொஞ்சம் குறைத்து சொன்னதாம் அப் பொழுது ஒரு சிந்தை செய்து–அனைவரையும் ஒத்து கொள்ள வைத்த -வெளி இட பட்ட சர்வேஸ்வர பாவம்—அங்கதான்-கருத்து பிரயோஜனம் பார்த்து சேர்த்து கொள்ள வேண்டும்/சரபர்-ஒற்றர் அனுப்பி இவனை பற்றி-நேரில் வந்தான் -வெட்ட வெளியில் ஜாம்பாவான் தப்பானா தேசம்காலம் /மைந்தன் ராவணன் பற்றி இவனென்ன நினைவு என்று அறிந்து கேட்டு பண்ண வேண்டும்-திரு அடி-ராஜ்ஜியம் எதிர் பார்த்து வந்தான் சுக்ரீவன்-அரசு கிடைத்தால் சீதை கிடைத்தது போல் தான்-அனைவரையும் சமாதானம் படுத்தி -திரு அடியில் சரண் அடைந்த விபீஷணனை காத்த ராமன் சரண் அடைந்த சுக்ரீவன்அவனை காக்க பேசுகிறான்–குரங்கு கதை சொல்லி –மனிசன் புலி குரங்கு-புறா கதை சொல்லி–வேடன் மிதுன புறா-ஒன்றை கொல்ல–தானே விழுந்த கதை-நானும் சீதை வேடன் ராவணன் -ஒன்றை கொன்றான் திரும்ப வேடன் வரவில்லை தம்பி வந்தான் சரண் அடைய வில்லை உயிர் கொடுத்து -இங்கு கை தான் கொடுக்க போகிறேன் -புறா கிடைத்த பெயராவது வேண்டாமா -இன்னும் சுக்ரீவன் -தன பலம் காட்டி பெருமாள் விரல் நுனியால் அனைத்தையும் முடிப்பேன்-நரசிம்க அவதார நினைவு பின்னாட்டபெருமாள் உள்ள அன்பால் பேசுகிறான்-நோய் நாடி நோய் முதல் நாடி -இரண்டாவது வார்த்தை பேசி அறியாதவன் மூன்று வார்த்தை -மித்ரு பாவேன
வந்தாலும் கை விட மாட்டேன்–தோஷதோடு வந்தாலும் – விட்டே வர சொன்னான் கண்ணன்-சர்வ தர்மான்பரித்யஜ்ய –உரை இடாத பெருமாள்-அங்குள் விரல் நுனி நகத்தால் முடிப்பேன்-உகிர் தளத்தில் வஊன்றினான்  உரத்தினில் கரத்தை வைத்து -நினைத்தால் பண்ணி விடுவேன் குரங்கு கூட்டத்து தலைவனே நான் நினைக்க நீ தலைவன் –விரதம் மம
வாதம்/விதண்டா/ஜல்பம்/அபிநிவேசம்-நான்குமின்றி–விபீஷணனோ ராவணனோ வந்தாலும் கூட்டி வா -சத்ய விரதம்-தீஷை-நின்னோடும் எழுவர் ஆனோம் –காதல் ஐய–இளையவர்க்கு அளித்த மௌலி என்னையும் அருளி-செல்வா விபீடணுக்கு வேறாக நல்லான் –அன்று ஈன்ற கன்று போல்—எருது கெட் டார்க்கும்  ஏழு கடுக்காய் –மா முகிலே பார்த்து இருக்கும் அநந்ய கதித்வம் இல்லையே சரண் பலிக்க வில்லை –ஆச்சார்யர் தான் உபதேசிக்கவும் அனுஷ்டிக்கவும் அறிந்தவர்-மூன்று நாள்கள் கிழக்கு பக்கம் கிடந்தான் தர்ப சயன பெருமாள்-கண்ட பேர் இடம் அடியேன் சொல்லாதே லஷ்மணன் சொல்ல -சாகரம் தொஷமிஷ்யாமி வில்லை கொண்டா -வில்லை மட்டும்  அஸ்தரம்-சின்ன அஸ்தரம்-பெரிய அஸ்தரம்-கால தாமதம்-ஒரு தொழிலாளி இன்னும் ஒரு தொழிலாளி யை விட்டு கொடுக்காமல் இருவரும் படுக்கை தான் –உன் விரோதி முடிக்க நான் ஏற்றினேன் பிரதி சயன பூமிகா வேஷம்-மூஷித பயோதி பழனம் -அழகிய மணல் திட்டு-பெருமாள் சயனித்தால்–பிரளய சிக்கி-அக்னி ஒத்த பானம் -பயந்து ஓடி வந்த சமுத்திர ராஜன்-நலன் நீலன் தொட்ட பாறை மிதக்கும் பிரபல -சீமா சீமான்தித்த சமுத்திர -வகுடு எடுத்தால் போல் சமுத்ரம்-பாறை கல்லால்-ரிபு விரோதி-கலக்கம் நினைவு வந்து துள்ள ஆரம்பித்ததாம் குரங்குகள்
கபி குல கர தல -கல் பஞ்சு போல் ஆனதாம் துலித -சேது பத அணை வழி- சீமா எல்லை வகுடு போல் இருந்ததாம்-
குரங்குகள் மலையை நூக்க–குளித்து தாம் புரண்டிட்டு ஓட -மலை குறைவு –கைங்கர்யம் பங்கு கொள்ள குரங்குகள் தூக்க -
குண்டூசி மரம்-குரு சிஷ்யர் கதை–சலமில அணிலம் போல்–அரங்க மா நகர் உளானே ஒன்றும் செய்ய வில்லை இருந்தும் கை விடாதே –
கொத்தனார் சித்தாள் -போல் அணில் எவிற்றாம் குரங்குகளை-போட்டி போட்டு கொண்டு கைங்கர்யம்-மல்ல முந்நீர் -கொல்லை விலங்கு பணி செய்ய -
குரை கடலை அடல் அம்பால் மருக எய்தி–ஜா கோஷம்-வில் நாண் கோஷம்–தரு மிருக குரங்கு-நிருத்த-லங்கா -அந்த புற பெண் நடுங்க ஆடுவது போல்- ஒலி தான்-உபதேசம் ஆச்சார்யர் போல்  –உபதேச தேசிக -சாரங்க வில் நாண் ஒலி சார்ங்கம் உதைத்த சரம்–இரவும் பகலும் சண்டை -ஏழு நாள்
இந்திர ஜித் நக அஸ்தரம்-கட்டு பட -கருடனை பிரார்த்தித்து -ககன சர ககன கிரி-கரி மத மேரு மலை போல் பறந்து வரும் கருடன் –நிகம் மய வேதாத்மா வேத மயன்-
maithila nagara sulochanaa lochana chakora chandra !
khaNDa-parashu kodaNDa prakaaNDa khaNDana shauNDa bhuja-daNDa !
chaNDa-kara kiraNa-maNDala bodhita puNDariika vana ruchi luNTaaka lochana !
mochita janaka hR^idaya shaN^kaataN^ka !
parihR^ita nikhila narapati varaNa janaka-duhita kucha-taTa viharaNa
samuchita karatala !
shatakoTi shataguNa kaThina parashu dhara munivara kara dhR^ita
duravanama-tama-nija dhanuraakarshhaNa prakaashita paarameshhThya !
kratu-hara shikhari kantuka vihR^itimukha jagadaruntuda
jitaharidanta-danturodanta dasha-vadana damana kushala dasha-shata-bhuja
nR^ipati-kula-rudhirajhara bharita pR^ithutara taTaaka tarpita
pitR^ika bhR^igu-pati sugati-vihati kara nata paruDishhu parigha !
anR^ita bhaya mushhita hR^idaya pitR^i vachana paalana pratiGYaavaGYaata
yauvaraajya !
nishhaada raaja sauhR^ida suuchita saushiilya saagara !
bharadvaaja shaasanaparigR^ihiita vichitra chitrakuuTa giri kaTaka
taTa ramyaavasatha !
ananya shaasaniiya !
praNata bharata makuTataTa sughaTita paadukaagryaabhishheka nirvartita
sarvaloka yogakshema !
pishita ruchi vihita durita vala-mathana tanaya balibhuganu-gati sarabhasashayana tR^iNa
shakala paripatana bhaya chakita sakala suramuni-vara-bahumata mahaastra saamarthya !
druhiNa hara vala-mathana duraalakshya shara lakshya !
daNDakaa tapovana jaN^gama paarijaata !
viraadha hariNa shaarduula !
vilulita bahuphala makha kalama rajani-chara mR^iga mR^igayaarambha
saMbhR^itachiirabhR^idanurodha !
trishiraH shirastritaya timira niraasa vaasara-kara !
duushhaNa jalanidhi shoShaNa toshhita R^ishhi-gaNa ghoshhita vijaya ghoshhaNa !
kharatara khara taru khaNDana chaNDa pavana !
dvisapta rakshaH-sahasra nala-vana vilolana mahaa-kalabha !
asahaaya shuura !
anapaaya saahasa !
mahita mahaa-mR^itha darshana mudita maithilii dR^iDha-tara parirambhaNa
vibhavaviropita vikaTa viiravraNa !
maariicha maayaa mR^iga charma parikarmita nirbhara darbhaastaraNa !
vikrama yasho laabha vikriita jiivita gR^ighra-raajadeha didhakshaa
lakshita-bhakta-jana daakshiNya !
kalpita vibudha-bhaava kabandhaabhinandita !
avandhya mahima munijana bhajana mushhita hR^idaya kalushha shabarii
mokshasaakshibhuuta !
prabhaJNjana-tanaya bhaavuka bhaashhita raJNjita hR^idaya !
taraNi-suta sharaNaagatiparatantriikR^ita svaatantrya !
dR^iDha ghaTita kailaasa koTi vikaTa dundubhi kaN^kaala kuuTa duura vikshepa
daksha-dakshiNetara paadaaN^gushhTha dara chalana vishvasta suhR^idaashaya !
atipR^ithula bahu viTapi giri dharaNi vivara yugapadudaya vivR^ita chitrapuN^ga vaichitrya !
vipula bhuja shaila muula nibiDa nipiiDita raavaNa raNaraNaka janaka chaturudadhi
viharaNa chatura kapi-kula pati hR^idaya vishaala shilaatala-daaraNa daaruNa shiliimukha !
apaara paaraavaara parikhaa parivR^ita parapura parisR^ita dava dahana
javana-pavana-bhava kapivara parishhvaN^ga bhaavita sarvasva daana !
ahita sahodara rakshaH parigraha visaMvaadivividha sachiva vipralambha samaya
saMrambha samujjR^imbhita sarveshvara bhaava !
sakR^itprapanna jana saMrakshaNa diikshita !
viira !
satyavrata !
pratishayana bhuumikaa bhuushhita payodhi pulina !
pralaya shikhi parushha vishikha shikhaa shoshhitaakuupaara vaari puura !
prabala ripu kalaha kutuka chaTula kapi-kula kara-talatulita hR^ita girinikara saadhita
setu-padha siimaa siimantita samudra !
druta gati taru mR^iga varuuthinii niruddha laN^kaavarodha vepathu laasya liilopadesha
deshika dhanurjyaaghoshha !
gagana-chara kanaka-giri garima-dhara nigama-maya nija-garuDa garudanila lava galita
vishha-vadana shara kadana !
akR^ita chara vanachara raNa karaNa vailakshya kuuNitaaksha bahuvidha raksho
balaadhyaksha vakshaH kavaaTa paaTana paTima saaTopa kopaavalepa !
kaTuraTad.h aTani TaN^kR^iti chaTula kaThora kaarmuka !
vishaN^kaTa vishikha vitaaDana vighaTita makuTa vihvala vishravastanayavishrama
samaya vishraaNana vikhyaata vikrama !
kumbhakarNa kula giri vidalana dambholi bhuuta niHshaN^ka kaN^kapatra !
abhicharaNa hutavaha paricharaNa vighaTana sarabhasa paripatad.h aparimitakapibala
jaladhilahari kalakala-rava kupita maghava-jidabhihanana-kR^idanuja saakshika
raakshasa dvandva-yuddha !
apratidvandva paurushha !
tra yambaka samadhika ghoraastraaDambara !
saarathi hR^ita ratha satrapa shaatrava satyaapita prataapa !
shitasharakR^italavanadashamukha mukha dashaka nipatana punarudaya daragalita janita
dara tarala hari-haya nayana nalina-vana ruchi-khachita nipatita sura-taru kusuma vitati
surabhita ratha patha !
akhila jagadadhika bhuja bala vara bala dasha-lapana lapana dashaka lavana-janita kadana
paravasha rajani-chara yuvati vilapana vachana samavishhaya nigama shikhara nikara
mukhara mukha muni-vara paripaNita!
abhigata shatamakha hutavaha pitR^ipati nirR^iti varuNa pavana dhanadagirishapramukha
surapati nuti mudita !
amita mati vidhi vidita kathita nija vibhava jaladhi pR^ishhata lava !
vigata bhaya vibudha vibodhita viira shayana shaayita vaanara pR^itanaugha !
sva samaya vighaTita sughaTita sahR^idaya sahadharmachaariNiika !
vibhiishhaNa vashaMvadii-kR^ita laN^kaishvarya !
nishhpanna kR^itya !
kha pushhpita ripu paksha !
pushhpaka rabhasa gati goshhpadii-kR^ita gaganaarNava !
pratiGYaarNava taraNa kR^ita kshaNa bharata manoratha saMhita siMhaasanaadhiruuDha !
svaamin.h !
raaghava siMha !
haaTaka giri kaTaka laDaha paada piiTha nikaTa taTa pariluThita nikhilanR^ipati kiriiTa
koTi vividha maNi gaNa kiraNa nikara niiraajitacharaNa raajiiva !
divya bhaumaayodhyaadhidaivata !
pitR^i vadha kupita parashu-dhara muni vihita nR^ipa hanana kadana puurvakaalaprabhava
shata guNa pratishhThaapita dhaarmika raaja vaMsha !
shubha charita rata bharata kharvita garva gandharva yuutha giita vijaya gaathaashata !
shaasita madhu-suta shatrughna sevita !
kusha lava parigR^ihiita kula gaathaa visheshha !
vidhi vasha pariNamadamara bhaNiti kavivara rachita nija charitanibandhana nishamana
nirvR^ita !
sarva jana sammaanita !
punarupasthaapita vimaana vara vishraaNana priiNita vaishravaNa vishraavita yashaH
prapaJNcha !
paJNchataapanna munikumaara saJNjiivanaamR^ita !
tretaayuga pravartita kaartayuga vR^ittaanta !
avikala bahusuvarNa haya-makha sahasra nirvahaNa nirva rtita nijavarNaashrama dharma !
sarva karma samaaraadhya !
sanaatana dharma !
saaketa janapada jani dhanika jaN^gama taditara jantu jaata divya gati daana darshita nitya
nissiima vaibhava !
bhava tapana taapita bhaktajana bhadraaraama !
shrii raamabhadra !
namaste punaste namaH ||
chaturmukheshvaramukhaiH putra pautraadi shaaline |
namaH siitaa sametaaya raamaaya gR^ihamedhine ||
kavikathaka siMhakathitaM
kaThora sukumaara gumbha gambhiiram.h |
bhava bhaya bheshhajametat.h
paThata mahaaviira vaibhavaM sudhiyaH ||
kavitaarkikasiMhaaya kalyaaNaguNashaaline .
shriimate veN^kaTeshaaya vedaantagurave namaH ..
ஸ்ரீ சீதா ராம ஜெயம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Wednesday, June 19, 2013

Aachaaryaas also are subject to Critisism:
_________________________________
Thanks to:  

[andavan] Digest Number 2624

_________________________________

Tue Jun 18, 2013 8:55 am (PDT) . Posted by:

"Sishyan Malolan" malolansishyan



----- Forwarded Message -----
From: Sishyan Malolan <malolansishyan@yahoo.com>
To: "malolan_net@yahoogroups.com" <malolan_net@yahoogroups.com>
Cc: "desikasampradaya@yahoogroups.com" <desikasampradaya@yahoogroups.com>
Sent: Monday, 17 June 2013 10:13 PM
Subject: Fw:


----- Forwarded Message -----
From: Sishyan Malolan <malolansishyan@yahoo.com>

Cc: "sridhanvipuravasam@yahoo.com" <sridhanvipuravasam@yahoo.com>
Sent: Monday, 17 June 2013 9:54 PM
Subject:


45-ம் பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கருக்கு  46-ம் பட்டம் அழகியசிங்கர் தரும் அபூர்வ மரியாதை.

இத்துடன் இணைத்திருக்கும் போட்டோவை பாருங்கள். ஒற்றைக்கால் மரியாதை. இது மிகவும் அரிது, அபூர்வம், காண கண் கோடி வேண்டும்.

நேற்று மைலாப்பூரில் ஒரு விழாவில் 46-ம்  பட்டம் அழகியசிங்கர் பேசியதை கீழே
தருகிறோம்.

"ஒருத்தர்
நாச்சியார் கோவிலில் என்னிடம் 2 சன்யாசிகள் ஒரே சமயத்தில் கோவிலுக்கு
வந்தால் யாருக்கு முதலில் மரியாதை கிடைக்கும் என்று கேட்டார். அதற்க்கு
சங்கல்பத்தில் யார் அதிகமோ அவருக்குதான் முதல் மரியாதை என்று சொன்னேன். அப்போ எனக்கு கிடையாதா என்று கேட்டார்."

இப்படி பேசும்போது ஸ்ரீமத் ஸ்ரீமத் ஆண்டவன் 46-ம் பட்டம் அழகியசிங்கர் அருகில் எழுந்தருளியிருந்தார்.

இவர் யாரை நினைத்து பேசினார் என்று எல்லோருக்கும் தெரியும். அவருக்கும் நன்றாக தெரியும்.

அப்படித்தான் 45-ம் பட்ட ஸ்ரீமத் அழகியசிங்கரை ஒவ்வொரு
சமயத்திலும் அவமானம் செய்து தமக்கு பட்டம் அளித்த மஹானை  கௌவுரவிக்கிறார்.

தன்னுடைய ஆச்சார்யன் (ஆஸ்ரம ச்வீகாரம்) ஸ்ரீபாததீர்த்தம்  வாங்கிக்கொள்ள தயக்கம் காட்டும் ஒருவர் மற்ற
சம்பிரதாய ஆசார்யன் ஸ்ரீபாததீர்த்தம்  வாங்கிக்கொள்ளும் அரிய காட்சி 46-ம் பட்டம்  ஒருவரிடம் மட்டும்தான் காண முடியும் 
Attachments with this message:
2 of 2 Photo(s)

Thursday, June 6, 2013

prapatti, saranagathi or atma nikshepam through an acharyan
___________
Lecture by Srimaan Velukkudi Krishnan  Swami
___________

Thu Jun 6, 2013 2:05 am (PDT) . Posted by:

"R Devanathan" rdevanathan2000


Fwded an article in The Hindu
Dasan
Devanathan

-------- Original Message --------
Subject: [SriRangaSri] Seek and Attain - The Hindu dated
03-06-2013: Velukkudi Krishnan Lecture [1 Attachment]
From: Desikachari Thirumalirumcholai <t.desikachari@gmail.com>
To:
CC:

Srimathe rangarAmAnuja mahAdesikAya nama:   Studied this
article in a news paper. Surprised and found it is obvious
that one who learns srivaishnavism properly have accepted finally
that only we seek moksha, we can attain it. Rest other theories
are flawed.   The Hindu dated 03-06-2013
"Good to see that learned scholars accept that only we seek for
moksha we can attain it. Unless we seek we cannot attain it.
Crystal clear in puranas vedas prabandhas that paranyaasam,
prapatti, saranagathi or atma nikshepam through an acharyan is
the only way to get liberated."

http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/seek-and-at\
tain/article4777324.ece

<http://www.thehindu.com/todays-paper/tp-miscellaneous/seek-and-a\
ttain/article4777324.ece
>   Adiyen Kidambi
Desikachari Ramanuja dhaasan

Thursday, May 30, 2013

அரியக்குடி திருத்தேர்
___________________________
Ariyakudi Thiruvenkamudayan Thirukkoil Thiruther
As part of the ongoing Vaikasi Brahmotsavam at Ariyakudi Thiruvenkamudayan Thirukkoil, purappadu of utsavamoorthy took place in Thiruther. The following are some of the photographs taken during the utsavam… Courtesy: Sri Rengasamy Ramamoorthy About the temple: Ariyakudi is a town about 4 kms from Karaikudi. There is a Perumal temple in this town which is [...]
________________________

Ariyakudi Thiruvenkamudayan Thirukkoil Thiruther

As part of the ongoing Vaikasi Brahmotsavam at Ariyakudi Thiruvenkamudayan Thirukkoil, purappadu of utsavamoorthy took place in Thiruther.
The following are some of the photographs taken during the utsavam…
Courtesy: Sri Rengasamy Ramamoorthy
About the temple:
Ariyakudi is a town about 4 kms from Karaikudi. There is a Perumal temple in this town which is about 400 years old and this temple is called Then Thirupathi (Tirupathi of the South). The Perumal is called Thiruvenkatavudayan and Thayar is Alarmelmangai. Teppotsavam was conducted today at this temple and devotees in and around this region participated.
Other festivals in this temple includes, Tirumanjanam on Chithirai first day and Lord’s procession on Full Moon day in the same month (April-May) Brahmmotsavam in Vaikasi (May-June), Aadi Pooram in July-August, Gokhulashtami in August-September, Saturdays in the month of Purattasi (September-October), Vaikunda Ekadasi in December-January and Kalyanautsavam on Panguni Uthiram in March-April, are the festivals celebrated in the temple.
The temple is open from 6.00 a.m. to 12.00 a.m. and 4.00 p.m. to 8.00 p.m. Contact details: +91-4565–231 299
For previous coverage of this temple in anudinam, please visithttp://anudinam.org/2012/06/08/teppotsavam-at-ariyakudi/
Print Friendly

Leave a comment

Friday, May 24, 2013

HH45th Azhagiyasingar Charama Kainkaryam



His Holiness, the 45th Jeer of Sri Ahobila Muth, Srimathe Sri Lakshminrisimha Divya Paduka Sevaka Srivan Satagopa Sri Narayana Yathindra Maha Desikan, ascended to Paramapadham at 12:05 AM Indian Time, Sunday May 19th 2013 at Srirangam.
Dr.Lakshmikumara Thathachariar of Srirangam explains the detailed process of Charama Kainkaryam done to HH 45th Azhagiyasingar on the 19th of May 2013, in an interview to anudinam. Below are collection of videos recorded on the 19th of May

_______________________
Link:     http://anudinam.org/2013/05/24/hh45th-azhagiyasingar-charama-kainkaryam-explanation-by-dr-lakshmikumara-thathachariar-and-updated-videos/
HH Azhagiyasingar-


HH45th Azhagiyasingar Charama Kainkaryam Explanation by Dr.Lakshmikumara Thathachariar and updated videos
As reported earlier in our news, His Holiness, the 45th Jeer of Sri Ahobila Muth, Srimathe Sri Lakshminrisimha Divya Paduka Sevaka Srivan Satagopa Sri Narayana Yathindra Maha Desikan, ascended to Paramapadham at 12:05 AM Indian Time, Sunday May 19th 2013 at Srirangam. Dr.Lakshmikumara Thathachariar of Srirangam explains the detailed process of Charama Kainkaryam done to [...]
Pattabhishekam of 46th Srimad Azaghiyasingar
The Pattabisheka Mahothsavam of HH 46th Jeer of Sri Ahobila Mutt, Srimathe Srivan Sathakopa Sri Ranganatha Yatindra Mahadesikan, was held today morning, May 23rd 2013, at the Dasavathara Sannidhi, Srirangam. Hundreds of sishyas and abhimanis participated in this grand Mahothsavam and received the blessings of Sri Malolan and Srimath Azhagiyasingar. Srimath Poundarikapuram Andavan participated in [


Pattabhishekam of 46th Srimad Azaghiyasingar: Photo Gallery
The Pattabisheka Mahothsavam of HH 46th Jeer of Sri Ahobila Mutt, Srimathe Srivan Sathakopa Sri Ranganatha Yatindra Mahadesikan, was held today morning, May 23rd 2013, at the Dasavathara Sannidhi, Srirangam. Hundreds of sishyas and abhimanis participated in this grand Mahothsavam and received the blessings of Sri Malolan and Srimath Azhagiyasingar. Srimath Poundarikapuram Andavan participated in [


Below is the Clip from Shankara TV, recorded by Sri Veeraraghavan Swami

Print Friendly