LINK http://www.desikan.com/blogcms/wiki/index.php?id=thiruppavai
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
*
*
*
*
*
*
[[thiruppavai]]
DokuWiki
Trace: » thiruppavai
Table of Contents +-
* ஆண்டாள் ஓர் அறிமுகம்
* திருப்பாவை தனியன்கள்
* திருப்பாவை - 1
* திருப்பாவை - 2
* திருப்பாவை - 3
* திருப்பாவை - 4
* திருப்பாவை - 5
* திருப்பாவை - 6
* திருப்பாவை - 7
* திருப்பாவை - 8
* திருப்பாவை - 9
* திருப்பாவை - 10
* திருப்பாவை - 11
* திருப்பாவை - 12
* திருப்பாவை - 13
* திருப்பாவை - 14
* திருப்பாவை - 15
* திருப்பாவை - 16
* திருப்பாவை - 17
* திருப்பாவை - 18
* திருப்பாவை - 19
* திருப்பாவை - 20
* திருப்பாவை - 21
* திருப்பாவை - 22
* திருப்பாவை - 23
* திருப்பாவை - 24
* திருப்பாவை - 25
* திருப்பாவை - 26
* திருப்பாவை - 27
* திருப்பாவை - 28
* திருப்பாவை - 29
* திருப்பாவை - 30
* திருப்பாவை - சிறப்பு
* திருப்பாவை - முடிவுரை
இந்த மார்கழி..
மார்கழி குளிர் திருப்பாவை பொங்கல் இவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. சிறு வயதில் அப்பாவுடன் விடியற் காலை கோவிலுக்கு சென்று திருப்பாவை சேவித்துவிட்டு, வெண் பொங்கல் சாப்பிட்டிருக்கிறேன். வீட்டில் தினமும் அப்பா திருப்பாவை சேவிக்கும் போது கடைசியில் “எம்பாவாய்” மட்டும் நான் சொல்வேன் என்று சொல்லியிருக்கார். நாளடைவில் முப்பது திருப்பாவையும் நான் சொன்னேன் என்று பெருமைப்பட்டுக்கொண்டார். தற்போது மறுபடியும் “எம்பாவாய்” தான்.
ஆண்டாள் வழங்கும் கவிதையில் பல விஷயங்கள் அடங்கியுள்ளது. ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் ஒரு புது அனுபவம் ஏற்படுகிறது. இயற்கை காட்சிகள்,காதல், பசுக்கள், பறவைகள், அவதாரக் கதைகள், சப்தங்கள், அறிவியல், உவமைகள் என்று. இவை அனைத்தையும் எட்டு அடியில் மிக அழகாக நமக்கு தந்துள்ளார் என்பதை பார்க்கும் போது வியப்புத்தான் ஏற்படுகிறது. பல பாடல்கள், நம்மை கைபிடித்து அழைத்துச் செல்லும். கவிஞர்கள் திருப்பாவையை படித்தால் அடுத்த முறை கவிதை எழுத யோசிப்பார்கள்.
வரும் மார்கழி மாதம்(Dec 16) தொடங்கி முப்பது நாட்களுக்கு என் வலைப்பதிவில் திருப்பாவை எளிய முறையில் தொகுத்து வழங்கலாம் என்றிருக்கிறேன். தினமும் ஒரு திருப்பாவை, அதனுடைய தமிழ் மற்றும் ஆங்கில விளக்கங்கள் என்று ஒரு capsule ஆக தரலாம் என்று எண்ணம்.
முதலில் ஆண்டாள் பற்றி ஒரு அறிமுகம்(Dec 14), தனியன்களின் விளக்கங்களை(Dec 15) தொடர்ந்து திருப்பாவையை(Dec16) அனுபவிக்க அனைவரையும் அழைக்கிறேன்.
திருப்பாவை பற்றி புத்தகங்கள் படித்தும், சொல்லிக்கேட்டும் எனக்கு தெரிந்த வரை எளிமையாக தொகுத்து இங்கு பதிவு செய்யயுள்ளேன். பிழையிருப்பின் திருத்திக் கொள்கிறேன்.
அன்புடன் தேசிகன்
ஆண்டாள் ஓர் அறிமுகம்
* ஆண்டாள் ஓர் அறிமுகம்
திருப்பாவை தனியன்கள்
* திருப்பாவை தனியன்கள்
திருப்பாவை - 1
* திருப்பாவை - 1
திருப்பாவை - 2
* திருப்பாவை - 2
திருப்பாவை - 3
* திருப்பாவை - 3
திருப்பாவை - 4
* திருப்பாவை - 4
திருப்பாவை - 5
* திருப்பாவை - 5
திருப்பாவை - 6
* திருப்பாவை - 6
திருப்பாவை - 7
* திருப்பாவை - 7
திருப்பாவை - 8
* திருப்பாவை - 8
திருப்பாவை - 9
* திருப்பாவை - 9
திருப்பாவை - 10
* திருப்பாவை - 10
திருப்பாவை - 11
* திருப்பாவை - 11
திருப்பாவை - 12
* திருப்பாவை - 12
திருப்பாவை - 13
* திருப்பாவை - 13
திருப்பாவை - 14
* திருப்பாவை - 14
திருப்பாவை - 15
* திருப்பாவை - 15
திருப்பாவை - 16
* திருப்பாவை - 16
திருப்பாவை - 17
* திருப்பாவை - 17
திருப்பாவை - 18
* திருப்பாவை - 18
திருப்பாவை - 19
* திருப்பாவை - 19
திருப்பாவை - 20
* திருப்பாவை - 20
திருப்பாவை - 21
* திருப்பாவை - 21
திருப்பாவை - 22
* திருப்பாவை - 22
திருப்பாவை - 23
* திருப்பாவை - 23
திருப்பாவை - 24
* திருப்பாவை - 24
திருப்பாவை - 25
* திருப்பாவை - 25
திருப்பாவை - 26
* திருப்பாவை - 26
திருப்பாவை - 27
* திருப்பாவை - 27
திருப்பாவை - 28
* திருப்பாவை - 28
திருப்பாவை - 29
* திருப்பாவை - 29
திருப்பாவை - 30
* திருப்பாவை - 30
திருப்பாவை - சிறப்பு
* திருப்பாவை - சிறப்பு
திருப்பாவை - முடிவுரை
* திருப்பாவை - முடிவுரை
thiruppavai.txt · Last modified: 2005/09/23 15:06 by 192.11.222.106 (desikan)
© 2005 Desikan
Hosted by Info Wave India www.infowaveindia.com
Recent changes RSS feed Recent changes ATOM feed Creative Commons License Driven by DokuWiki BLOG:CMS
Friday, January 8, 2010
Subscribe to:
Posts (Atom)